உணவகங்கள், விடுதிகளில் சேவைக் கட்டணம் பெறக் கூடாது என வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம் Jul 09, 2022 1418 உணவகங்களிலும் விடுதிகளிலும் வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணம் பெறக் கூடாது எனப் பிறப்பித்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ம...